தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த நிலையில், இன்று (அக்.23) மதியம் 1 ஒரு மணி வரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு
