Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

VSB பிறந்தநாள் – கிருஷ்ணராயபுரத்தில் அன்னதானம்

திமுக கழக மேற்கு மண்டல பொறுப்பாளரும் கரூர் மாவட்ட கழகத்தின் செயலாளர் செந்தில் பாலாஜி அவர்களின் பிறந்த நாள் விழா குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் எம் சந்தனகுமார் அவர்கள் ஏற்பாட்டில் கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கதிரவன் அவர்கள்

தலைமையில் சிறப்பு விருந்தினராக குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் சூரியனூர் அ.சந்திரன் அவர்கள் கலந்துகொண்டு கருப்பத்தூர் ஊராட்சி வரகூர் பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்பு

அன்னதானம் வழங்கியும் மாணவச் செல்வங்களுக்கு நோட்டுப் புத்தகம் வழங்கியும் மிகச்

சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்த நிகழ்வில் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பொறுப்புகள் வகிக்கும் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

error: Content is protected !!