சென்னை: சென்ட்ரல் – அரக்கோணத்துக்கு ஏ.சி.புறநகர் ரயில் சேவை சோதனை ஓட்டம் தொடங்கியது. ஏற்கனவே கடற்கரை-செங்கல்பட்டு இடையே ஏ.சி.புறநகர் ரயில் சேவை இயக்கம். ஆவடி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏ.சி. புறநகர் ரயில், அனைத்து வழித்தட சோதனைகளையும் கடந்து அரக்கோணத்தை வெற்றிகரமாக சென்றடைந்தது.
சென்ட்ரல் – அரக்கோணம் ஏ.சி. புறநகர் ரயில் சோதனை ஓட்டம் தொடக்கம்!
