ராமேஸ்வர மீனவர்கள் 12 பேர் கைது- டிச.26ல் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
ராமேஸ்வர மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்துள்ளதைக் கண்டித்து, நாளை மறுநாள் (டிசம்பர் 26, வெள்ளிக்கிழமை) ராமேஸ்வரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. கடந்த சில… Read More »ராமேஸ்வர மீனவர்கள் 12 பேர் கைது- டிச.26ல் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்


