15 நாட்களுக்கு காவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு
காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை ஏற்று, காவிரியில் இருந்து வினாடிக்கு 2,000 கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. புதிய தலைவர் பியூஷ் சிங்… Read More »15 நாட்களுக்கு காவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு

