Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

15 நாட்களுக்கு காவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு

காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை ஏற்று, காவிரியில் இருந்து வினாடிக்கு 2,000 கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. புதிய தலைவர் பியூஷ் சிங் தலைமையில் இன்று (நவ.25) நடைபெற்ற 62-வது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இரு மாநில அதிகாரிகளின் வாதங்களைக் கேட்டறிந்த பின்னர், தமிழகத்தின் நீர் தேவையை கருத்தில் கொண்டு உடனடியாக தண்ணீர் திறக்க ஆணையம் அதிரடியாக ஆணையிட்டுள்ளது.

error: Content is protected !!
Secret Link