ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற புஷ்கர் கால்நடை திருவிழாவில், 2 அடி உயரமே கொண்ட ‘பிங்கி’ என்ற அரிய வகை எருமை பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. தனித்துவமான இந்த எருமைக்கு அதன் உரிமையாளர் ரூ.1 கோடி விலை நிர்ணயித்துள்ளார். அமைதியான குணமும், சிறிய உருவமும் கொண்ட ‘பிங்கி’யைப் பார்ப்பதற்காகவும், புகைப்படம் எடுப்பதற்காகவும் ஏராளமான மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
2 அடி பிங்கி எருமைக்கு ரூ.1 கோடி விலை
