Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரயில் தாமதத்தால் தம்பதிக்கு ரூ.63,199 இழப்பீடு

கடந்த 2022 டிசம்பரில் ஜம்முவிலிருந்து டெல்லி சென்ற துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் 4 மணி நேரம் தாமதமானதால், விமான பயணத்தை தவறவிட்ட மோகித்-தாமினி தம்பதிக்கு ரூ.63,199 இழப்பீடு வழங்க ஜம்மு நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இத்தாமதத்தால் புதிய விமான டிக்கெட் மற்றும் ஹோட்டல் அறைக்காக அத்தம்பதியினர் ரூ.38,199 கூடுதலாக செலவிட்ட நிலையில், மூடுபனியால் ரயில் தாமதமானதாக ரயில்வே தரப்பில் அளித்த விளக்கத்தை தகுந்த ஆதாரங்கள் இல்லாததால் ஆணையம் நிராகரித்தது.

error: Content is protected !!
Secret Link