Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாலஸ்தீன அகதிகளின் நலனுக்காக ரூ.23 கோடி நிதியுதவி வழங்கிய இந்தியா

பாலஸ்தீன அகதிகளின் நலனுக்காக ரூ.23 கோடி நிதியுதவி வழங்கிய இந்தியா

பாலஸ்தீன அகதிகளின் நலனுக்காக ஐ.நா.வின் UNRWA முகமைக்கு இந்தியா ரூ.23 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது. ஜோர்டான், லெபனான், சிரியா, காசா மற்றும் மேற்குக் கரை ஆகிய பகுதிகளில் வசிக்கும் பாலஸ்தீன அகதிகளின் நலனுக்காக இந்தத் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அவர்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் அவசர நிவாரணப் பணிகளுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!
Secret Link