தஞ்சை அருகே கல்லூரி பஸ் கவிழ்ந்து.. 15 பேர் காயம்
தஞ்சை, ஒரத்தநாடு அருகே தனியார் கல்லூரி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பரவத்தூர் பகுதியில் சாலையோர விளைநிலத்தில் தனியார் கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. காயமடைந்த 15க்கும் மேற்பட்ட… Read More »தஞ்சை அருகே கல்லூரி பஸ் கவிழ்ந்து.. 15 பேர் காயம்



