செல்போன் பார்த்ததை கண்டித்த தந்தை: +2 மாணவி தற்கொலை
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள வெள்ளோட்டம்பரப்பு மணக்காட்டுபுதூரை சேர்ந்தவர் தியானேஸ்வரன். இவருடைய மனைவி ஹேமலதா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் சுபஸ்ரீ (17 ) வெள்ளோட்டம்பரப்பில் உள்ள அரசு… Read More »செல்போன் பார்த்ததை கண்டித்த தந்தை: +2 மாணவி தற்கொலை









