பெங்களூருவில் உணவகத்துக்குள் அதிவேக கார் புகுந்து விபத்து – 3 பேர் படுகாயம்!
கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர்ப் பகுதியில் அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலத்த காயமடைந்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவின் பன்னர்கட்டா அருகே… Read More »பெங்களூருவில் உணவகத்துக்குள் அதிவேக கார் புகுந்து விபத்து – 3 பேர் படுகாயம்!














