சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்டதாக இதுவரை 7 பேர் கைது
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பைக் ரேஸில் ஈடுபட்டதாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர். பைக் ரேஸில் சிறுவர்கள் ஈடுபட்டு இருந்தால் அவர்களின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்… Read More »சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்டதாக இதுவரை 7 பேர் கைது










