தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் மழை… Read More »தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு














