தமிழகத்தில் 8 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு..
தமிழகத்தில் இன்று காலை 10 மணிக்குள் எட்டு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில்… Read More »தமிழகத்தில் 8 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு..