கள்ளக்குறிச்சி சாராய சாவு 9.. எஸ்பி சஸ்பெண்ட், கலெக்டர் டிரான்ஸ்பர்..
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்றுஒரே நாளில் கள்ளச்சாராயம் குடித்த பிரவீன், சுரேஷ், சேகர், சுரேஷ்( மற்றொருவர்) தனக்கொடி, புதுச்சேரி மாநிலம் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டு இருந்த 15 பேரில்… Read More »கள்ளக்குறிச்சி சாராய சாவு 9.. எஸ்பி சஸ்பெண்ட், கலெக்டர் டிரான்ஸ்பர்..