பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் எழுந்திருளினார் கள்ளழகர்… மதுரை குலுங்கியது…
ஒவ்வொரு ஆண்டும் சித்திரா பவுர்ணமி அன்று வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளுவார். இதுதான் மதுரையில் 10 நாட்கள் நடைபெறும் சித்திரைத்திருவிழாவின் முக்கியமான நாளாகும். 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மதுரையில் திருவிழாவைக் காண குவிவார்கள்.… Read More »பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் எழுந்திருளினார் கள்ளழகர்… மதுரை குலுங்கியது…