ஸ்ரீரங்கம் பொது விருந்துக்கு அழைப்பு இல்லை… இணை ஆணையர் மாரியப்பன் மீது புகார்..
முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி இன்று ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் பொது விருந்து நடைபெற்றது. கோவிலின் இணை ஆணையர் மாரியப்பன் ஏற்பாட்டின் அடிப்படையில் எம்எல்ஏ பழனியாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த… Read More »ஸ்ரீரங்கம் பொது விருந்துக்கு அழைப்பு இல்லை… இணை ஆணையர் மாரியப்பன் மீது புகார்..