கஞ்சா விற்ற பெண் கைது….. குண்டாசில் கைது செய்ய திருச்சி கலெக்டர் உத்தரவு…
திருச்சி மாவட்டம், ராம்ஜி நகர் ஹரிபாஸ்கர் காலனியை சேர்ந்த கோபிநாதனின் மனைவி கோமதி (52). இவர் ராம்ஜி நகர் பகுதியில் கஞ்சா விற்றதாக ராம்ஜிநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் பேரில் அப்பகுதியில் கஞ்சா… Read More »கஞ்சா விற்ற பெண் கைது….. குண்டாசில் கைது செய்ய திருச்சி கலெக்டர் உத்தரவு…