கொச்சியில் கடற்படை ஹெலிகாப்டர் விபத்து… ஒருவர் உயிரிழப்பு..!!..
கேரள மாநிலம் கொச்சியில் கடற்படை ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். கொச்சியில் உள்ள கடற்படை தலைமை அலுவலகத்தில், பயிற்சியின் போது விபத்து நேரிட்டது. ஓடுதளத்தில் பயிற்சியின் போது ஐஎன்எஸ் கருடா ஹெலிகாப்டர் விபத்தில்… Read More »கொச்சியில் கடற்படை ஹெலிகாப்டர் விபத்து… ஒருவர் உயிரிழப்பு..!!..