சட்டமன்ற கூட்டத்தொடர் 11ம் தேதி வரை நடைபெறும்…. அலுவல் ஆய்வுக்குழுவில் முடிவு
தமிழக சட்டமன்ற கூட்டம் இன்று காலை கூடியது. காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீர் வழங்க சட்ட நடவடிக்கை தொடரும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.… Read More »சட்டமன்ற கூட்டத்தொடர் 11ம் தேதி வரை நடைபெறும்…. அலுவல் ஆய்வுக்குழுவில் முடிவு