நம்பிக்கையில்லா தீர்மானம்.. பிரதமர் மோடி இன்று பதில் அளிக்கிறார்..
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தன. இந்த தீர்மானத்தின் மீது நேற்று இரண்டாவது நாளாக மக்களவையில் காரசார விவாதம் நடைபெற்றது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி,… Read More »நம்பிக்கையில்லா தீர்மானம்.. பிரதமர் மோடி இன்று பதில் அளிக்கிறார்..