புனேவில் தேசிய அளவில் மூத்தோர் தடகள போட்டி…வீரர்-வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு..
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், 44வது தேசிய மூத்தோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன..தேசிய அளவில் நடைபெற்று வரும் இதில், கேரளா,கர்நாடாகா, தமிழ்நாடு,டில்லி,அரியானா, உத்திரபிரதேசம் என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மூவாயிரத்திற்கும் அதிகமானோர்… Read More »புனேவில் தேசிய அளவில் மூத்தோர் தடகள போட்டி…வீரர்-வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு..