வேளாங்கண்ணி பேராலயத்தில் இன்று ஆண்டு பெருவிழா… கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
மேரி மாதாவின் பிறந்தநாளையொட்டி நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா இன்று (29ம் தேதி) மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.… Read More »வேளாங்கண்ணி பேராலயத்தில் இன்று ஆண்டு பெருவிழா… கொடியேற்றத்துடன் தொடங்குகிறது