RBI ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை….
வங்கிகளுக்கான குறுகிய காலக் கடனுக்கான வட்டி விகிதம் ரெப்போ ரேட்டில் மாற்றமில்லை. மாற்றமின்றி 6.5 விழுக்காடாக தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய… Read More »RBI ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை….