Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சாலை விபத்துகளில் தமிழ்நாடு முதலிடம்…

இந்தியாவிலேயே அதிக சாலை விபத்துகள் நடக்கும் மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 2025-ம் ஆண்டில் நாடு முழுவதும் 5,13,563 விபத்துகள் நடந்த நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் 71,387 விபத்துகள் நடந்துள்ளன. இது மொத்த விபத்துகளில் 13.90

சதவீதமாகும். உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது. 2026-ம் ஆண்டின் முதல் அரையாண்டிலும் தமிழ்நாட்டில் 37,292 விபத்துகள் நடந்துள்ளன.

error: Content is protected !!