Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம்… முதல்வர் பெருமிதம்

ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம் என பெருமிதம் தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் தனது X தளத்தில் கூறியதாவது..
2020-2021ல் 6,193,39 மில்லியன் டாலராக தமிழ்நாட்டின் ஏற்றுமதி அளவு இருந்தது. அடுத்த நான்கு ஆண்டுகளில் 7,997.17 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. ஜவுளி ஏற்றுமதியில் குஜராத்தையும், மகாராஷ்டிராவையும் பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது பெருமிதம் என இவ்வாறு தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!