பள்ளிக்கல்வி தொடர்பான முக்கியக் குறியீடுகளில் TN தேசிய சராசரிகளை விட சிறப்பாக உள்ளது. மத்திய கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, இடைநிலை கல்வியில் TN-ன் இடைநிற்றல் விகிதம் 6.2%. இது தேசிய சராசரியான 9.5%-ஐ விட குறைவாகும். அதே போன்று, மேல்நிலை கல்வியில் 85.1% மாணவர் சேர்க்கையுடன் தேசிய அளவில் TN முன்னணியில் உள்ளது. மாணவர் ஆசிரியர் விகிதமானது தேசிய சராசரியை (24:1) விட 22: 1 என சிறப்பாக உள்ளது.
பள்ளிக்கல்வியில் தேசிய சராசரியை முந்திய தமிழகம்
