தமிழ்நாட்டின் உள்நாட்டு பொருளாதாரம் ஏன் தேய்கிறது என்பதற்கு தவெக அரசு பதில் சொல்ல வேண்டும் என்று திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். 3 மாதங்களாகத் தொடர்ந்து சரியும் தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வருவாய் செப்டம்பரில் மட்டும் 5% வீழ்ச்சியடைந்துள்ளது. வருவாய் எண்ணிக்கைகளில் விளையாடுவதா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு ஜிஎஸ்டி வருவாய் தொடர்ந்து சரிவு – செப்டம்பரில் 5% வீழ்ச்சி
