Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகத்தின் மிக நீளமான உயர்மட்ட மேம்பாலம் திறப்பு..

கோவை அவினாசி சாலையில் புதிய அடையாளமான ஜிடி நாயுடு மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். கோவையில் 10.1 கிமீ நீளம் கொண்ட ஜிடி நாயுடு மேம்பாலம் திறக்கபட்டது. முதன் முறையாக மழைநீர் சேகரிப்புடன் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. உப்பிலிபாளையம் -கோல்டுவின்ஸ் இடையேயான சாலை மேம்பாலம் திறக்கபட்டது. கோவையில் 1,179 கோடியில் இந்த மேம்பாலம். அமைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!