தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றதையடுத்து காங்கிரஸ் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
தமிழக முதல்வராக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பொறுப்பேற்றது அடுத்து தஞ்சை மாநகர மாவட்ட காங்கிரசார் தமிழக வெற்றி கழகத்தினர் தஞ்சை ரயில் நிலையம் முன்பு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
