Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுச்சேரியில் டீ-காபி விலை உயர்வு..

புதுச்சேரி: புதுச்சேரியில் டீ, காபி விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வர உள்ளது. வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக டீ, காபி விலை உயர்த்தப்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். புதுச்சேரியில் ஒரு கப் டீ ரூ.20, காபி ரூ.30, பார்சல் ரூ.60 என கடுமையாக விலை உயர்த்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!