கள்ளக்குறிச்சி அருகே ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி 10ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசுப் பள்ளி ஆசிரியர் ஜெகதீசன் என்பவர் மாணவிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவி தற்போது திடீரென தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஆசிரியரை கைது செய்த போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
