மதுராந்தகத்தில் தவெகவை விட திமுக 1 வாக்கு அதிகம் பெற்று வென்றாலும் தனது பதவியை ராஜினாமா செய்வதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதிக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சவால் விடுத்திருந்தார். இதுகுறித்த கேள்விக்கு, “9-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வரும்போது ஆதவ் அர்ஜுனாவை ராஜினாமா செய்யத் தயாராக இருக்கச் சொல்லுங்கள்” என திமுக வேட்பாளர் பரந்தாமன் பதிலடி தந்துள்ளார். இதனால் மதுராந்தகம் தேர்தல் களம் மேலும் அனல் பறக்கிறது.
9ம் தேதி ஆதவ் அர்ஜுனாவை ரெடியாக இருக்கச்சொல்லுங்க.. பரந்தாமன் சவால்
