Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜூன் முதல் வாரத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்..

சென்னை: ஜூன் முதல் வாரத்தில் வெப்ப நிலை அதிகரிக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் இருக்கும். பள்ளிகள் திறப்பு குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெப்ப நிலையை பொறுத்து ஆண்டுதோறும் முடிவு செய்யப்படும்.
சென்னை: ஜூன் முதல் வாரத்தில் வெப்ப நிலை அதிகரிக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் இருக்கும். பள்ளிகள் திறப்பு குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெப்ப நிலையை பொறுத்து ஆண்டுதோறும் முடிவு செய்யப்படும்.

இந்த நிலையில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வானிலை ஆய்வு மையத்திடம் கோடை தாக்கம் எப்படி இருக்கும் என கேட்டுள்ளதாகவும், வானிலை மையம் வழங்க கூடிய கருத்துக்களின் அடிப்படையில் பள்ளிகளின் திறப்பு இருக்கும் என குறிப்பிட்டு இருந்தார்.

தற்போது நிலவ கூடிய கோடை வெயிலில் வெப்பம் எப்படி இருக்க போகிறது தொடர்பான விவரங்களை வானிலை மையம் சமீபத்தில் வெளியிட்டது.

மேலும் உள்ள
தமிழக அரசு என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்.! மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம்.. கர்நாடகா பிடிவாதம்’
விவசாயிகள் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வரும் நிலையில் கடன் தள்ளுபடி அறிவிப்பு பெரும் ஏமாற்றம்: த.வா.கா. தலைவர் வேல்முருகன் குற்றச்சாட்டு’
தென்காசி அருகே விவசாயி தற்கொலை விவகாரத்தில் காவல் ஆய்வாளர் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம்’
டெண்டர் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் ஆன்லைனிலேயே நடைபெறும் என அறிவிப்பு’
இதில் ஜூன் முதல் வாரம் வெப்ப நிலை வழக்கத்தை விட அதிகமாகவே இருக்கக்கூடும் கணிக்கப்பட்டது. ஜூன் 1 தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக கூறப்பட்ட நிலையில் வெப்ப நிலை 4ம் தேதிக்கு பிறகுதான் தமிழ்நாட்டில் குறையும் என்று வானிலை மையம் தரப்பில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கபட்டது. இந்த நிலையில் பள்ளிகள் திறக்கபடுவது தாமதமாகும் வாய்ப்புகள் இருப்பதாக சொல்லபடுகிறது.

error: Content is protected !!