‘தடை நியாயமானதே.. டெலிகிராம் செயலிக்கு ஒன்றிய அரசு விதித்த தற்காலிக தடையை நீக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 69A-ன் கீழ் செயலியை முடக்க அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. நீட் தேர்வு முறைகேடுகளைத் தடுக்க அரசு எடுத்துள்ள இந்த முன்னெச்சரிக்கை நியாயமானதே எனக் கூறி டெலிகிராமின் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.
