Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முதல்வர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்ற வீரர்கள்

முதல்வர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்ற வீரர்கள்

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை சந்தித்து வீரர்கள் வாழ்த்து பெற்றனர். பளுதூக்குதல் வீரர் ராஜா, தடகள வீரர்கள் பிரவீண் சித்ரவேல், செல்வபிரபு ஆகியோர் சந்தித்தனர். வெள்ளி வென்ற ராஜா , பிரவீணுக்கு ரூ.30 லட்சம், வெண்கலம் வென்ற செல்வபிரபுவுக்கு ரூ.20 லட்சம் முதலமைச்சர் விஜய் வழங்கினார். ராஜா, பிரவீண் சித்ரவேல் வெள்ளியும், செல்வபிரபு வெண்கலப் பதக்கமும் வென்றிருந்தனர்.

error: Content is protected !!