Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சாத்தூரில் பரபரப்பு.. ஆம்னி பஸ் மோதி 3 பேர் பலி

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தார். ஆம்னி பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற கோகுல் (17), யுவராஜ் (17), பிரசன்னா (17) உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக பேருந்து ஓட்டுநர் ஆம்ஸ்ட்ராங்கை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!