Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை கலெக்டர் ஆபிசில் ஜெனரேட்டர் பேட்டரியை திருடி சென்ற மர்மநபர்கள்…

தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அலுவலக கிடங்கு அமைந்துள்ளது. இங்கு மின்சாரம் தடைபடும் நேரத்தில் மின்சாரம் வழங்குவதற்காக ஜெனரேட்டர் அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த ஜெனரேட்டரில் பொருத்தப்பட்டு இருந்த ஒரு பேட்டரி நேற்று முன்தினம் திருடு போனது. இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேட்டரியை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!