Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சையில் குடிபோதையில் தகராறு… வாலிபர் அடித்துக்கொலை…

தஞ்சை மாவட்டம் சனுரப்பட்டி முருகானந்தம் என்பவரின் மகன் ஹரிஹரன் 27. இவர் தனது உறவினர்கள் சுரேந்தர் 23 மற்றும் ஒருவருடன் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு மதுபான பாரி மது அருந்திக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு தஞ்சை கீழவாசல் மற்றும் தெற்கலங்கம் பகுதியை மூணு பேர் இங்கு வந்து ஹரிஹரனிடம் மதுபானம் குடிக்க பிளாஸ்டிக் கப் கேட்டு தகராறு செய்துள்ளனர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு தஞ்சை பெரிய சேர்ந்த மூன்று பேரும் சேர்ந்து ஹரிஹரனை தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து மருத்துவக்கல்லூரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!