Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காரைக்குடியில் காங்கிரசின் கோட்டையை தகர்த்தெறிந்த தவெக

காரைக்குடியில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் போட்டியிட்ட பிரபு தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

காங்கிரசின் கோட்டையாக பார்க்கப்படும் காரைக்குடி தொகுதியில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் மருத்துவர் பிரபு எட்டாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இரண்டாம் இடத்தில் காங்கிரசும், மூன்றாவது இடத்தில் சீமானும் உள்ளனர். இந்த தொகுதி தமிழக வெற்றி கழக வசம் செல்லவே வாய்ப்பு அதிகம் உள்ளது. காரைக்குடியில் 4வது சுற்றின் முடிவில் தவெக வேட்பாளர் பிரபு முன்னிலையிலேயே உள்ளார். தவெக வேட்பாளராக களமிறங்கிய பிரபு பல் மருத்துவராவார்.

error: Content is protected !!