மாமல்லபுரம் அருகே உள்ள நட்சத்திர விடுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் விஜய் தலைமையில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் பல்வேறு முக்கிய அரசியல் விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கூட்ட அரங்கின் நிகழ்வுகள் வெளியில் யாருக்கும் தெரியாத வண்ணம், திறந்தவெளிப் பகுதிகள் அனைத்தும் தகரங்கள் கொண்டு அடைக்கப்பட்டுப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தவெக MLAக்கள் கூட்டம்.. தகர தடுப்புகள் போட்டு மூடல்
