Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திமுகவின் சாதனைகளை வெட்டி ஒட்டி ஆளுநர் உரை உள்ளது- சிவசங்கர் பேச்சு

முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது வேலைவாய்ப்பு மோசடி புகார்!

தமிழக அரசியல் களத்தில் பல ஆண்டுகளாக பெரும் விவாதப் பொருளாக நீடித்து வரும் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் கடந்த 5 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆஜராகி வந்த அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர்கள் (Special Public Prosecutors) இருவர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளதை அடுத்து, புதிய வழக்கறிஞர்களை உடனடியாக நியமிக்குமாறு தமிழக அரசுக்கு மாவட்ட அமர்வு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

திமுகவின் சாதனைகளை வெட்டி ஒட்டி ஆளுநர் உரை உள்ளது என்று திமுக எம்எல்ஏ சிவசங்கர் கூறியுள்ளார். முதலமைச்சருக்கு நெருக்கமாக உள்ள இயக்குநர் அட்லீ, வெட்டி ஒட்டி படத்தை எடுப்பார். அது போன்று தான் ஆளுநர் உரை உள்ளது. மக்கள் எதிர்பார்த்த எந்த அறிவிப்புகள் ஆளுநர் உரையில் இல்லை. நீங்கள் பேசியதற்கு நாங்கள் விளக்கம் கொடுத்தால் நீங்கள் பேசியது ஒன்றுமில்லை என ஆகிவிடும் என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!