Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழ்நாடே காத்திருந்த தருணம்.. முதல்வராகிறார் விஜய்- ஆதவ் அர்ஜூனா

தவெகவுக்கு ஆதரவு தந்த இரு கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் ஆசான் திருமாவளவனுக்கு நன்றி என தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆதவ் அர்ஜூனா, “வெற்றி. வெற்றி. வெற்றி. தவெகவிற்கு ஆதரவு கடிதம் வழங்கியது விசிக. தவெகவுக்கு ஆதரவு தந்த இரு கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் ஆசான் திருமாவளவனுக்கு நன்றி. அனைத்து தோழமை கட்சிகளுக்கும் நன்றி… ஜனநாயகம் காக்கப்படும். எங்களது தலைவர் விஜய் முதலமைச்சராவார். மக்கள் ஆதரவுடன் தமிழக முதலமைச்சராவார் த.வெ.க. தலைவர் விஜய்” என்றார்.

error: Content is protected !!