Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தண்டனை வழங்குவது நீதித்துறையின் அதிகாரம்-ஐகோர்ட் கிளை கருத்து

மதுரை: காவல்துறை அதிகாரிகளுக்கு நிர்வாக நடுவர் அதிகாரங்களை வழங்கும் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே தடை விதிக்கப்பட்ட நிலையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது எப்படி..? நீதிபதி கேள்விஎழுப்பியுள்ளார். தண்டனை வழங்குவது நீதித்துறையின் அதிகாரம் என ஐகோர்ட் கிளை கருத்து தெரிவித்துள்ளது.

error: Content is protected !!