Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மாலை 4 மணிக்கு முடிவை அறிவிக்கும் விசிக

தவெக ஆட்சி அமைய ஆதரவு அளிப்பது தொடர்பாக இன்று மாலை 4 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என விசிக நிர்வாகிகள் கூறியுள்ளனர். காலை 10 மணிக்கு அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியான நிலையில், தற்போது அறிவிப்புக்கான நேரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமாவின் முடிவுக்காகவே தவெக உள்பட ஒட்டுமொத்த தமிழகமும் காத்திருக்கிறது.

error: Content is protected !!