Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மருந்துக் கடையில் பணம் திருட்டு – பெண் ஊழியர் கைது-ரூ1.86 லட்சம் மீட்பு!

மருந்துக்கடையில் பணம் திருட்டு–பெண் ஊழியர் கைது-ரூ1.86 லட்சம் மீட்பு!

கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள கேசவதாசபுரத்தில் மருந்துக் கடை திருட்டுச் சம்பவத்தில், ஊழியர் மோனிஷா கைது செய்யப்பட்டார். ‘செவனா மெடிக்கல் ஷாப்’ கடையில் ஷட்டரைப் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த அவர், மேஜையில் இருந்த ரூ.1,86,000-ஐ திருடிச் சென்றார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மோனிஷா மீது சந்தேகம் எழுந்தது. ஆரம்பத்தில் குற்றத்தை மறுத்த அவர், செல்போன் டவர் இருப்பிடத் தரவுகள் போன்ற ஆதாரங்களைக் காட்டியபோது திருட்டை ஒப்புக்கொண்டார். திருடப்பட்ட பணம் அவரது வீட்டிலிருந்து மீட்கப்பட்டது.

error: Content is protected !!