Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அதிமுகவில் பிளவு இல்லை-எஸ்.பி.வேலுமணி பேட்டி

அதிமுகவின் முக்கிய நிர்வாகியான எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களைச் சந்தித்துப் பல்வேறு முக்கிய அரசியல் விவகாரங்கள் குறித்துப் பேட்டியளித்துள்ளார்.


அவர் கூறியதாவது.. தமிழக அமைச்சரவையில் புதிதாகப் பதவியேற்றுள்ள அமைச்சர்களுக்கு வேலுமணி தரப்பு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

“நாங்கள் இதுவரை (புதிய அமைச்சரவையில்/கூட்டணியில்) அமைச்சர் பதவி கேட்டதாக எங்கள் தரப்பிலிருந்தோ அல்லது தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தரப்பிலிருந்தோ எந்தவொரு தகவலும் கூறப்படவில்லை.

அதிமுகவில் எந்தவிதமான பிளவும் இல்லை, வெறும் கருத்து வேறுபாடு மட்டுமே நிலவி வருகிறது.

திமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
தற்போதைய சூழ்நிலையில், கட்சியின் உட்கட்சி விவகாரங்கள் குறித்து விவாதிக்க அதிமுக பொதுக்குழுவை உடனே கூட்ட வேண்டும் என்று தங்களது தரப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!