Skip to content
Home » திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ரூ. 300 தரிசன டிக்கெட்… 13ம் தேதி ஆன்லைனில் வெளியீடு….

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ரூ. 300 தரிசன டிக்கெட்… 13ம் தேதி ஆன்லைனில் வெளியீடு….

  • by Senthil

திருப்பதி ஏழுமலையானை வருகிற 22-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரை தரிசிப்பதற்காக ரூ.300 டிக்கெட்டுகள் 13-ந்தேதி காலை 9 மணிக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. இதைப் பக்தர்கள் கவனத்தில் கொண்டு ஆன்லைனில் ரூ.300 டிக்கெட் முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து சாமிதரிசனம் செய்யலாம். மேற்கண்ட தகவலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!