Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் விஷால் சாமி தரிசனம்…

மார்க் ஆண்டனி திரைப்படம் வெற்றி பெற வேண்டி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் விஷால் சாமி தரிசனம் செய்தார்.  ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. இப்படத்தின் நாயகியாக ரிது வர்மா நடித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், படம் வெற்றி பெற வேண்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் விஷால் சாமி தரிசனம் செய்தார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!